Vision
Creating talented students through quality education
தரமான கல்வி மூலம் திறமையான மாணவர்களை உருவாக்குதல்
Mission
Principal, Teachers, Parents and Resource persons together to develop students' knowledge, skills, attitudes, disciplines, and efficiency and to produce innovative community members
அதிபர் ஆசிரியர் பெற்றார் வளவாளர்கள் ஒன்றிணைந்து மாணவர்களின் அறிவு திறன் மனப்பாங்கு ஒழுக்கம் செயற்றிறன் என்பவற்றை விருத்தி செய்து ஆக்கத்திறன் மிக்க சமூக உறுப்பினர்களை உருவாக்குதல்