President's Science College

PRESIDENT'S SCIENCE COLLEGE PUTTALAM

  • Register
  • Login
President's Science College

PRESIDENT'S SCIENCE COLLEGE PUTTALAM

  • Home
  • About School
    • History & Traditions
      • History
      • Founder
      • Former Staff
        • Principal
        • Teachers
    • Identity
      • School Profile
      • Vision & Mission
      • School Song
      • Crest & Motto
      • School Flag
      • School Color
      • School Uniform
      • School Map
    • Rules & Regulations
    • Website Administration Team
  • Academics
    • Academic Staff
      • Principal
      • Tutorial Staff
        • Permanent
        • Temporary
    • Non-Academic Staff
  • Management
    • Administration
      • Management Structure
      • Management Committee
    • Prefects Board
  • Achievements
  • Gallery
  • Contact us

ABOUT SCHOOL

Toggle navigation

Rules & Regulation

  • History & Traditions
  • Identity
  • Rules & Regulations
  • Website Administration Team
  1. Home
  2. About School
  3. Rules & Regulations

Rules & Regulations

பு/ ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற மாணவர்களின் ஒழுக்கக் கோவை

  • புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் தமது பாடசாலையை நேசிக்க வேண்டும்.
  • “நான் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரி மாணவன்” என்ற உணர்வும் இ சிந்தனையும் எப்போதும் உங்கள் மனதில் இருத்தல் அவசியமாகும்.
  • பாடசாலைக்கு உள்ளேயும், வெளியேயும் ஏனைய நேரங்களிலும் பு/ ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரி மாணவர்களுக்குரிய பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும்.
  • மாணவர்களாகிய உங்கள் நடத்தைகளும் செயற்பாடுகளும் சொற்களும் பிரயோகங்களும் பயனுள்ளதாக அமைதல் வேண்டும்.
  • நீங்கள் பு/ ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியை பிரதி நிதித்துவப்படுத்துகிறீர்கள் என்பது மனதில் கொள்ளப்படல் வேண்டும்.
  • மாணவர்கள் அனைவரும் தேசிய கீதம், படசாலை கீதம் என்பவற்றை மனனம் செய்திருத்தல் கட்டாயமானது.
  • பாடசாலையின் கௌரவத்தையும் நற்பெயரையும், புனிதத்துவத்தையும், பாதுகாத்தல் ஒவ்வொரு மாணவனினதும் கடமையாகும். இவற்றுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மாணவர்கள் நடந்து கொண்டால் பாடசாலை ஒழுக்காற்று குழுவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க.
  • ஒவ்வொரு மாணவரும் தினமும் பாடசாலைக்கு கிரமமாக சமூகமளித்தல் வேண்டும்.
  • மாணவர்கள் சீருடை அணிந்து வருதல் அவசியமாகும் . குறிப்பாக ஆண்கள் வெள்ளை நிற நீளக் காற்சட்டை, நீளக்கை சேட், வெள்ளைத் தொப்பி, கழுத்துப்பட்டி, “பெட்ச்”, கறுப்பு சப்பாத்து அணிந்து வருதல் வேண்டும் .
  • பெண்கள் பாடசாலை சீருடையுடன் இலச்சிணை கொண்ட பர்தா உடை அணிந்து வருதல் வேண்டும். பிற மதத்தவர்கள் பாடசாலையில் அறிவுறுத்தப்படும் உடைகளை அணிதல் வேண்டும். சீருடை முழுமையில்லாதவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • தினமும் காலை மு.ப 15 க்கு முன்னர் வகுப்பறைக்குள் சமூகமளிக்க வேண்டப்படுவதோடு 7.30 மணிக்கு காலைக் கூட்டத்திற்காக உரிய இடத்திற்கு சமூகமளிக்க வேண்டும்.
  • வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள், வகுப்புத்தலைவர்கள் ஆகியோருடன் மிகவும் பண்பாகவும் ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் .
  • பொதுப்பரீட்சையில் தோற்றுவதற்கு பாடசாலைக்கு 80% வரவினை கொண்டிருத்தல் வேண்டும். இது கண்டிப்பானதாகும்.
  • எந்தவொரு தருணத்திலும் மாணவர்கள் அனுமதி இல்லாமல் பாடசாலையின் இடையில் வெளியேறவோ உள்வரவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் சீருடைகளுடனே மாணவர்கள் வருகை தர வேண்டும்.
  • மாணவர்கள் முன் அனுமதியின்றி பாடசாலைக்கு வருகை தராதவிடத்து பெற்றோரின் கையொப்பமிட்ட காரணம் அடங்கிய கடிதத்தினை வகுப்பாசிரியரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
  • மாணவர்கள் தினமும் தூய்மையாகவும், ஆடை, முடி, விரல், நகங்கள், சப்பாத்து தூய்மையாகவும் நேர்த்தியுடனும் இருக்க வேண்டும்.
  • மாணவர்கள் தனியாள் செயற்திட்டம் இ குழுச்செயற்திட்டம் என்பவற்றிற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
  • மாணவர்களாகிய உங்கள் சொற்களோ செய்கைகளோ பிறர் மனதை துன்புறுத்தாதவாறு அமைதல் வேண்டும். இத்தகைய செயல்கள் பு/ ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு இழுக்கைத் தரும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
  • ஆண் மாணவர்கள் தாடி வைப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
  • மாணவர்கள் கையடக்க தொலைபேசி பாவிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
  • மாணவர்கள் வீட்டில் ஒழுங்கானதோர் நேர அட்டவணையில் கற்கிறார்களா என பெற்றோர்களால் அவதானிக்கப்படல் வேண்டும்.
  • பு/ ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியில் பயிலும் ஒவ்வொருவரும் உங்கள் பாடசாலை காலங்கள் முடிந்த பின்பும் பழைய மாணவர் சங்கத்தில் இணைந்துக் கொண்டு பாடசாலை வளர்ச்சிக்காகவும், அபிவிருத்திக்காகவும் உழைக்க உரித்துடையவர்களாவீர்கள்.
President's Science College PRESIDENT'S SCIENCE COLLEGE PUTTALAM

Usefull Links

  • School Profile
  • News & Highlights
  • Achievements
  • Student Performance
  • Principal message

Contact us

  •  address Poles Road, Puttalam
  •  phone 0322266844

Supported By

© 2026 President's Science College. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk